Friday, April 29, 2005

கந்தை - 24


Once Again...


7 comments:

வசந்தன்(Vasanthan) said...

கவனம்!
இப்ப மட்டும் ஏன் போட்டனீர் எண்டு ஆரும் சண்டைக்கு வரப்போயினம்.

இளங்கோ-டிசே said...

VERY SAD :-(.

ஜெயச்சந்திரன் said...

மீண்டும் ஒரு படுகோலை............ தமிழர் தரப்புக்காய் உழைத்தது பொறுக்க முடியாது செய்யப்பட்டுள்ளது.

Thangamani said...

I am sorry.

Vijayakumar said...

ம்ம்ம்.. வருத்தம் தான் மேலிடுகிறது

-/சுடலை மாடன்/- said...

Only yesterday, I wrote the following in your blog - it happend once again.

//இலங்கையின் இனப் போராட்ட வரலாற்றில் இரஜினி திரணகமவையும், அவர்கள் போன்ற மேலும் பலரையும் பற்றி நானும் நிறையப் படித்திருக்கின்றேன். இப்படிப் பட்ட நடு நிலை மனித நேயர்களை பல தரப்பினரும் கொன்றிருக்கிறார்கள், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த இனப் போராட்டத்தில், போராளிகளுக்கிடையே இருந்த போட்டியில், பகையில் சந்தேகத்தின் பேரில் கொல்லப் பட்ட தமிழ் மற்றும் சிங்கள மனித நேயவாதிகள் பலர். இது மிகவும் கவலைக்குரியது. நாகரீக நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத போர்க்களத்தில் நியாயம், நேர்மைக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது.//


This is a very sad day :-(

Please read this article by a Sinhalese intellectual:

http://www.theacademic.org/feature/114753867013896/index.shtml

--
S. Sankarapandi

Anonymous said...

தயான் ஜயதிலக ஓர் இடதுசாரி; முன்னாள் வரதராஜபெருமாளின் அமைச்சரவையிலே இருந்தவரும் பின்னால் பிரேமதாஸாவின் ஆலோசகராக இருந்தவருங்கூட. அவருடைய நிலைப்பாடு எதுவாக இருந்தபோதுங்கூட, அவருடைய இந்தக்கட்டுரை அவருக்கும் சிவராமுக்கும் இடைப்பட புரிந்துணர்வு குறித்து நல்லதொரு குறிப்பு.