Monday, May 02, 2005

துளிர் - 20


X


*Photoshaped

.....மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே.... ;-)
(சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்)


10 comments:

Thangamani said...

:)

Muthu said...

போட்டோ நல்லா இருக்கு.

சுந்தரவடிவேல் said...

வசந்தம் வருது பாட்டு வருது.

வசந்தன்(Vasanthan) said...

கடு தாசி யோ?

SnackDragon said...

இதுவா புன்னை?

Vijayakumar said...

குவியும், அலையும், விரியும், ஒடுங்கும்,ஓடும், குறுகும், நிற்கும், சாடும், நாடும், ஓவராய் பேசும்

படமும் காட்டும் :-)

Sri Rangan said...

'>>அருமை-எருமை'<<
எருமை அற்புதமான மிருகம்!உழவிலீடுபடும்,பால் தரும்!எருமைப்பாலும்-தயிரும் மட்டக்களப்பில் அந்த மக்களைப்போலவே சுவையதிகம்.சமயவாதிகள் சாதிகளை உருவாக்கியபோது தாழ்பட்டவர்கள்-இஸ்லாமியர்களுக்கெதிராகக் கருத்தியலையுருவாக்க பசு தெய்வமாகவும்,எருமை இயமனின் வாகனமாகவும் மாறிக் கொள்வதும்,நாமும் அதன்படியுணர்வதும் திட்டமிட்ட கருத்தியற் போர்தாம்!...ம்...எருமை அற்புதமையா இரமணி,அற்புத மிருகம்.>>விருப்பு-வெறுப்பு,<<>>அருமை-சிறுமை<<>>,அற்புதம்-பாழ்<<, இப்படிச் சிந்திக்கலாமே?

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், நீங்கள் சொல்வது மெய்யே. நகைச்சுவைக்காகத்தான் அப்படியாகப் போட்டேன். ஆனாலும், அஃது பழந்தடத்திலே நடை பயிலும் அநாவசியமென்றே படுகின்றது. விரைவிலே மாற்றுவேன்.

Sri Rangan said...

நன்றி,இரமணி!

-/பெயரிலி. said...

இது புன்னையா தொன்னையா... தெரியாது; நிச்சயமாக, கடு தாசி இல்லை.