Sunday, June 19, 2005

துளிர் - 41


The Great Excape


'05 ஜூன், 18 சனி 14:30 கிநிநே.
பொஸ்ரன்
படப்பிடிப்பு உதவி: நித்திலன்



7 comments:

aazhiyaal said...

சும்மா சொல்லக் கூடாது. நித்திலன் வண்டை நல்லாவே பயமுறுத்திப் போட்டார். இனி வீட்டுப்பக்கமே வராது.

ஆழியாள்

-/பெயரிலி. said...

ஆழியாள், வீட்டுப்பக்கமில்லை, வீதிப்பக்கம். ஆளைப் பல்கலைக்கழகத்துக்குச் சனிக்கிழமை தூக்கிக்கொண்டு போயிருந்தேன். வண்டி நிறுத்துமிடத்துக்குப் பக்கத்திலே காட்டின கூத்துக்கு மாற்றுக்கவனம் காட்டப்போய்ப் படமெடுத்தோம்

SnackDragon said...

// ஆளைப் பல்கலைக்கழகத்துக்குச் சனிக்கிழமை தூக்கிக்கொண்டு போயிருந்தேன்.//
என்ன இப்பவே குழந்தையை வேலைக்கு அனுப்பப் பாக்கிறீயளா? கோர்ட்டிலே கேஸ் போடுவேன் :-)

Thangamani said...

இப்பவே அவன அங்கெல்லாம் தூக்கிட்டுப் போய் படிக்கப்போடுறீங்களா?

நல்லா படிக்க போடுங்க!

SnackDragon said...

இந்தப் போட்டோவை வண்டு பார்த்ததெண்டால், "இப்படி என் முகத்தை கெடுத்தாயே" என்று, நித்திலனையல்ல உங்களைத்தான் கடிக்கும்.

கறுப்பி said...

அப்பாவை விட மகன் கெட்டிக்காறன். பாக்கக் கூடியமாதிரி ரெண்டு மூண்டு ஐட்டத்தை ஒண்டாப் படம் பிடிச்சுப் போட்டிருக்கிறான். பேசாமல் நித்திலனிட்டையே கமெராவைக் குடுத்திட்டு நீங்கள் வேற ஏதாவது செய்யலாமே

-/பெயரிலி. said...

ஆஹா, அப்பிடியெண்டாலும் படக்கருவி உடைஞ்சு, இந்தப்படத்தொத்துவியாதி ஒழிஞ்சுபோகட்டுமெண்டு நீங்களெல்லாரும் பாக்கிறியள். சிங்கன் விடுவானோ கமராவை?