Thursday, September 15, 2005

துளிர் - 47


Noise Evaporation


வீதிக்கரைப்புல்லுப்பழம், மஸாஸுஸெட்ஸ் மாநிலம்
'05, செப், 15 13:20 கிநிநே. விடாமழைக்காலைம்

படங்களிலே வாத்தும் வானமும் வனமும் வானரவழிவந்தவையும் கூடினதாலே அருள் கிடைத்து கனி பெற்றோம் ;-)

7 comments:

Thangamani said...

நாமும் களி பெற்றோம்!!

SnackDragon said...

பழம் நீயப்பா? என்ன களியா?

Anonymous said...

:) என்ன பழம்?

arulselvan said...

பழத்திலெ ஹைலைட்டையும் இலையில் ஸ்ட்றோக்ஸும் பாத்தா ரஃபேல் போல இருக்கு. சரிதானா? ;-)
அருள்

-/பெயரிலி. said...

ரபேல் இல்லை வெறும் pale தான். ஏதோ குட்டிக்கொத்தாகப் புல்லிலே காலையிலே தூங்கின; சட்டச்சடசட மழை தட்டியெழுப்பச் சிணுங்கி களி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் வந்தேனா... அமுக்கி போட்டோசொப்பிச் சொக்கினோம்.

இளங்கோ-டிசே said...

பழம் கண்டேன். நான் சொக்குவதற்கு, சன்னாசி கூறிய 'கிளிகள்' எங்கே?

-/பெயரிலி. said...

வீடு மாறி வந்து வினாப்போட்டுட்டீர் ப்ரோ
வினா இங்கே
விடை அங்கே