Monday, July 17, 2006

சிதறல் - 121


Sand Festival














'06 யூலை 16 மாலை


இரெவரி கடற்கரை
மசாசூசெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

12 comments:

இளங்கோ-டிசே said...

Wow...so cool!
....
தம்பதி சமேதராய் இருப்பது ப்ளையிங் ட்ராகன் & Coவா
?
....
பெயரிலியை நீண்டநாட்களுக்குப் பிறகு காண்பது மகிழ்ச்சியே :-).

சன்னாசி said...

இதுவரை நேரில் கடற்கரை மணற்சிற்பங்களைக் காணச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை - நல்ல படங்கள்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஹவாயில் ஒரு முறை பார்த்த சிற்பங்கள் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கின்றன. அருமையான படங்கள்.

SnackDragon said...

டாவின்சியின் மகள் அழகு!! :)


டீசே, வயிற்றெரிச்சலை கிளப்பாதீர் ஆமாம்.

மலைநாடான் said...

படங்களைப்பார்க்க நமக்கும் ஆசையாகத்தான் இருக்கு.
அருமையான படங்கள் பெயரிலி.
பதிவுசெய்தமைக்கு நன்றி!

SnackDragon said...

சமீபத்தில் ஹிஸ்டரி சேனலில் (?) கான்சரால் பாதிக்கப்பட்டு மறைந்த மார்க்_கடைசிப்பெயர் ஏதோ(? பெயர் நினைவிலிருந்து ) என்பவரது மனைவுயும் அவரது மறைவுக்குப் பின் மணல்சிறபங்கள் செய்யும் தொழிலை அவரது நினைவுறுத்த்லாக தொடர்கிறார் என்றும் , மறைந்த மார்க் 22 ஆண்டுகளாக செய்தவர் என்றும் ஒர் நிகழ்ச்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியான தொழில்களுக்கு இங்கே இருக்கும் ஆர்வம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அது போலவே அவர்களது முழுத்தொழிற்தன அர்ப்பணிப்பும் வியப்புக்குரியது.. அப்போது மறைகின்ற பொம்மலாட்டம் நினைவுக்கு வந்தது ஏனோ :(

என்று கூகிளில் அடித்தால் அழகான மணற்சிற்பங்கள் கிடைக்கின்றன.

SnackDragon said...

//என்று கூகிளில் அடித்தால் அழகான மணற்சிற்பங்கள் கிடைக்கின்றன.//


sand sculpture என்று கூகிளில் அடித்தால் அழகான மணற்சிற்பங்கள் கிடைக்கின்றன.

வசந்தன்(Vasanthan) said...

படங்கள் நல்லாயிருக்கு.

அப்ப நீங்கள் இன்னும் இருக்கிறியள் எண்டு காட்டுறியள்.

SnackDragon said...

Marc Altamare கூகுளில் சிக்கினார் :).

அவரது சிற்பங்களை இங்கே காணலாம்.

Anonymous said...

மஞ்சள் டவுசரோட நிக்கிறது தாங்களா?
:)

arulselvan said...

never knew sand is such a nice medium. great
arul

-/பெயரிலி. said...

காலம் தாழ்த்திய பின்னூட்டத்துக்கு மன்னிக்கவேண்டும். பின்னூட்டங்களுக்கு நன்றி.