Tuesday, June 26, 2007

கந்தை - 44


Paris Hilton Finds Her God '07 ஜூன், 27 புதன் 00:45 கிநிநே
மூலப்படம்

3 comments:

ILA (a) இளா said...

அதான் இன்னிக்கு ரிலீஸ் ஆகிட்டாங்களே , அதுவும் 23 நாள்ல, (45 நாள் தண்டனை) திரும்பவும் முன்ன மாதிரி உள்ளே போவாங்களோ, தெரியல :(

இவுங்க உள்ளே வெளியே விளையாட்டு புரியலைங்க சாமி

பூனைக்குட்டி said...

இளா அது நன்நடத்தை காரணமாக வெளியிடப்படுவது.

இதில் ஒன்றும் புரியாம இருக்க பெரிய விஷயமா தெரியலை.

-/பெயரிலி. said...

இப்பொழுது வெளியே வந்திருப்பதிலேதும் சிக்கலெழ வாய்ப்பில்லை. போன தடவைகூட பாரிஸ் ஹில்டனாக இல்லாமல் வேறு யாராவது லண்டன் ராமடாவாக இருந்திருப்பின், எவருமே கண்டுகொண்டிருந்திருக்கமாட்டார்கள்.

ஆனால், அமெரிக்கச்சிறைகளிலே பத்து நாட்களுக்குள் தம் ஆண்டவர்களைக் கண்டு கொண்டு புனிதப்பசுக்களாக எருதுகளாக மாறிக்கொள்ளும் தந்திரங்கள் எப்போதும் எரிச்சலூட்டுகின்றன.